2025 மே 12, திங்கட்கிழமை

பயிற்சி செயலமர்வு

Janu   / 2023 ஜூலை 11 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்

கல்வியமைச்சின் முஸ்லிம் பிரிவின் ஏற்பாட்டில் மாணவர் தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு மாத்தளை விஞ்ஞானக் கல்லூரியில் முஸ்லிம் பாடசாலைகளின் பணிப்பாளர்  மேஜர் என். டி .நசுமுதீன் தலைமையில்  அன்மையில் நடைபெற்றது

மாத்தளை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க அனுசரனையில் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் மாத்தளை, கலேவெல ,வத்துகாமம் , கட்டுகஸ்தொட்டை  முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்கள்,மற்றும் மாத்தளை விஞ்ஞான கல்லூரிகளின் மாணவர்களும் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X