2025 ஜூலை 16, புதன்கிழமை

பயிற்சி செயலமர்வு

Janu   / 2023 ஜூலை 12 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                 

சேர்ச் ஒப் கொமன் மற்றும் பதுளை மாவட்ட பெண்கள் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து பதுளை ரிவர்சைட் விடுதியில் புதன்கிழமை (12) நடைபெற்ற பதுளை மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் பெண் சமூக மேம்பாட்டாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

பதுளை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் சமூக மேம்பாட்டாளர்கள் ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய சேவைகள் குறித்து தெரியப்படுத்தும் வகையிலேயே இச் செயமலர்வு இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .