Freelancer / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய பசறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட கோணக்கலை தமிழ் ஆரம்ப பாடசாலை மாணவி தென்னரசு சஜிவனி 145 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.இவருக்கு அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
35 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
4 hours ago