Freelancer / 2023 மார்ச் 17 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
வட்டவளை, தியகலைக்கு அருகில் அமைந்துள்ள நீர்வடிகாலமைப்பு நிறுவனத்துக்கு அருகில் காணப்படும் பற்றை காட்டில், நேற்று முன்தினம் (15) இனந்தெரியாத விசமிகள் தீ வைத்துள்ளனர்.
இதனால் சுமார் இரண்டு ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி தீக்கிரையாகியுள்ளது.
குறித்த பகுதியில் அடிக்கடி இவ்வாறு தீ வைக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

49 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
15 Jan 2026