2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பலசரக்கு கடையிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

Editorial   / 2017 ஜூலை 04 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பூண்டுலோயா நகரத்திலுள்ள பலசரக்கு கடையொன்றிலிருந்து, 13 வயது சிறுவனின் சடலத்தை,  பூண்டுலோயா பொலிஸார், இன்றுக் காலை மீட்டுள்ளனர்.   

பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக, கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .