Editorial / 2025 ஜூன் 20 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி-பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டில் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் விவசாய பிரிவில் நியமிக்கப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கதுருவெல முஸ்லிம் காலனியைச் சேர்ந்த 25 வயது கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைது செய்ய பல்லேகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
35 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026