எம். செல்வராஜா / 2020 ஜூன் 29 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை, இதல்கஸ்ஹின்னை பகுதியில், வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் வழிகாட்டியொருவர் பள்ளமொன்றில் விழுந்து, இன்று (29) பலியாகியுள்ளார்.
இதல்கஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த எஸ். ராஜ்மோகன் எனும் 40 வயது நிரம்பிய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக, வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்றும் எனினும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago