2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

பழுதடைந்த காலான் பக்கெட்டுக்கள் விற்பனை

Niroshini   / 2016 மே 04 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி நகர பகுதியில் உள்ள  சில வியாபார நிலையங்களில் பழுதடைந்த, சுத்தமில்லாத காளான் பக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஒரு பக்கட் காளான் 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .