Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நோர்வூட் நகரிலுள்ள பஸ் தரிப்பிடமொன்றின் நான்கு பக்க கண்ணாடிகளும், இனந்தெரியாதவர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பஸ் தரிப்பிடத்தைச் சேதப்படுத்தியவர்களை பொலிஸார் துரத்திச் சென்றபோதும், அவர்களை கைது செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago