Janu / 2024 மே 15 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி - பதுளை பிரதான வீதியில் புதன்கிழமை (15) மாலை 3.00 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பெல்மதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் இறக்குவானையிலிருந்து இரத்தினபுரி வந்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குளாகியது .
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பஸ் அதிவேகமாக வந்த காரணத்தினாலயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் பஸ் சாரதிகள் இருவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
உமாமகேஸ்வரி

6 minute ago
19 minute ago
34 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
34 minute ago
35 minute ago