2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

பாடசாலைக்கு அருகில் ஆபத்து

பாலித ஆரியவன்ச   / 2017 நவம்பர் 14 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை விஷாகா கனிஷ்ட வித்தியாலயத்துக்கு அருகிலான நடைபாதையில் காணப்படும் பாரிய குழி காரணமாக, அவ்வழியாகப் பயணிக்கும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் விபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

 

இதுவரையில் 15க்கும் மேற்பட்ட மாணவர்களும் பொதுமக்களும், இந்த குழியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கும் பிரதேசவாசிகள், குறித்த பகுதியைப் புனரமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .