Freelancer / 2023 மார்ச் 27 , மு.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, பூனாகலை கபரகலை தோட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேரில் சந்தித்ததுடன் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் அப்பியாச புத்தகங்களை வழங்கி வைத்தார்.

அரசாங்கத்தினால் திறைசேரியில் நிதியை ஒதுக்கீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிரந்தர குடியிருப்பு வசதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அங்கு வைத்து மக்களிடம் தெரிவித்துள்ளார்.
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago