Editorial / 2020 மே 03 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை மாவட்ட பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, உயர்தரத்திலான பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்தார். கதிர்காமம் முருகன் கோவிலின் கடமை நிறைவேற்று பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில், சுகாதார பரிசோதகர்களுக்கு, பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன. (ஜயகுமார் ஷான்)



2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago