2025 மே 05, திங்கட்கிழமை

பாரவூர்தி புரண்டதில் சாரதி படுகாயம்

Freelancer   / 2023 நவம்பர் 15 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மரக்குற்றிகளை ஏற்றி வந்த பாரவூர்தி வலப்பனை - நில்தண்டாஹீன நகரில் கட்டுப்பாட்டை இழந்து புதன்கிழமை (15)   வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி படுகாயடைந்தார்.

அவர், வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நில்தண்டாஹீன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி  கடையில்  மோதியதில் கடைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X