2025 மே 12, திங்கட்கிழமை

பாரிய மண் திட்டு சரிவு

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா நோட்டன் , கினிகத்தேன பகுதியில் உள்ள தியகல சந்தியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பாரிய மண் திட்டு சரிந்துள்ளது.

இதனால் கினிகத்தேன கொழும்பு வழியாக ஹட்டன் மஸ்கெலியா நோட்டன் வரும் வாகனங்கள் தற்போது மாற்று வழியை பயன் படுத்துமாறு கினிகத்தேன பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் மண் சரிவுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X