2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பார்க் தோட்ட விவகாரம்; விசாரணைகள் ஆரம்பம்

Kogilavani   / 2021 ஜனவரி 19 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரமேஸ் 

கந்தப்பளை  பார்க்  தோட்ட முகாமையாளருக்கு எதிராக, நேற்று  முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, தோட்ட அதிகாரியினது வீடு மற்றும் பூந்தோட்டத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் தோட்ட உதவி அதிகாரியும் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் தோட்ட விடுதிக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X