Janu / 2025 ஜனவரி 06 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் பாடசாலைக்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்ட பழனியாண்டி இளங்கோ தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
தலவாக்கலை தெவிசிரிபுற பகுதியை வசிப்பிடமாக கொண்ட இவர் சமாதான நீதவானும் ஆவார். இவர் தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் உதவி அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
பி.கேதீஸ்


3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago