R.Tharaniya / 2025 ஜூன் 19 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் அவர்கள் புதன்கிழமை (19)அன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கும் நடிகர் மோகன்லால் அவர்களுக்கும் இடையிலான சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது .
இதன் போது எமது மலையக மக்களின் சினிமா துறையை வளர்ச்சி அடைய செய்வதற்கான வசதி வாய்ப்புகள் ஒத்துழைப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .

சதீஸ்
13 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago