Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாக்ஷான்
அக்கரபத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் இயங்கும் பிரிடோ முன்பள்ளிக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபைக் கல்வியமைச்சருமான மருதபாண்டி ராமேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம், மாணவர்கள் பாவனைக்காக, நேற்று (15) கையளிக்கப்பட்டது.
அக்கரபத்தனை பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் கதிர்செல்வனின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago