Editorial / 2018 மே 01 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை, பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கூட்டம், நேற்று (30), மாலை 3 மணியளவில் பாடசாலையின் அதிபர் N.விஜயகுமாரன் தலைமையில் கூடிய நிலையில், 2018 - 2019ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் சங்கத்தின் செயலாளராக தாழமுத்து சுதாகரன், உப செயலாளராக R.குணசேகரன், உபதலைவராக A.சில்வஸ்டர், பொருளாளராக M.சந்திரசேகரன், இணைப்பாளர்களாக ஆசிரியர்கள் சிவகுமார் மற்றும் மயூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கல்வி அபிவிருத்தி, விளையாட்டு, கலை கலாசார, வளங்கள் அபிவிருத்தி, பொதுஜன தொடர்பு போன்ற உப குழுக்களுக்கான செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
8 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
5 hours ago
7 hours ago