Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜிதா, டி.கேதீஸ்
நுவரெலியா மாவட்டத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான தலவாக்கலையில் நிர்மாணிக்கப்பட்ட புனித பத்திரிசியார் தேவாலயம், நாளை (15), காலை 9 மணிக்கு, விசேட திருப்பலியுடன், ஆலயத்தின் புதிய கட்டடம், அபிஷேகம் செய்து வைக்கப்படும்.
தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலய பங்குத்தந்தை வண. குணசேகரன் அடிகளார், பங்கு மக்களின் அழைப்பின் பேரில், கண்டி மறை மாவட்ட ஆயர் ஜோசப் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், மீள் நிர்மாணம் செய்யப்பட்ட தலவாக்கலை புனித பத்திரிசியார் தேவாலயம், அபிஷேகம் செய்து வைக்கப்படவுள்ளது என, ஆலய பங்குத்தந்தை வண. குணசேகரன் அடிகளார் தெரிவித்தார்.
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago