Niroshini / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
பத்தனை ஸ்ரீ பாத கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த பெண் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று, நேற்று (30) இரவு, உறுதி செய்யப்பட்டுள்ளது.
துபாய் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த புஸ்ஸலாவை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான பெண்ணே இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago