Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை -பூப்பனை மேல் பிரிவு தோட்டத்தின் கங்காணி லயம் என அழைக்கப்படும் லயக்குடியிருப்பில் மூத்த மகனால் தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (1) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 3 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய குமாரவேல் தியாகபிரகாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மகன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அயல் வீட்டார் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago