Janu / 2023 நவம்பர் 15 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை துல்கொல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி வீதியைக் கடக்கச் சென்ற போது அதே பேருந்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவமொன்று (புதன்கிழமை 15) பதிவாகியுள்ளது.
மகுல் எல்ல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பஸ்ஸின் சாரதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.
34 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago