Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் புதிய உத்தியோகத்தர் தெரிவு, ஹட்டன் ஹில்வியூ விருந்தகத்தில், நேற்று (14) நடைபெற்றது.
இதன்போது, குறித்த மாமன்றத்தின் தலைவராக, மைக்கல் ஆர். ஜோக்கிமும், உபதலைவராக தேவிகாவும் செயலாளராக ஏ.சி.ஆர்.ஜோன், உபசெயலாளராக தேவப்பிரியா, பொருளாளராக எஸ்.டி. கணேசலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாக சபை உறுப்பினர்கள்களாக எம். விஸ்வநாதன் (இரத்தினபுரி), ஏ. முத்துலிங்கம் (பதுளை), ராஜலெட்சுமி ( நுவரெலியா), எஸ். முருகையா (நாவலப்பிட்டி), கே. யோகேஸ்வரி (கண்டி), எஸ். புஷ்பகுமாரி (நுவரெலியா) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் ஆலோசகர்களாக, பி. முத்துலிங்கம், ஏ.லோறன்ஸ், எஸ்.கே. சந்திரசேகரன், வண. பிதா ஏ. பிரேம்குமார், ஏ. முருகன், ஏ.கே. வேலவன், ராணி சிங்கராயர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
30 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago