Editorial / 2020 மார்ச் 24 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
கொரோனா தொற்றைத் தடுக்கும் முகமாக, பிரதேச சபை, நகர சபை ஊடாக தெளிக்கப்படும் கிருமி நாசினிகள், தோட்டப்புறங்களுக்கும் தெளிக்கப்படல் வேண்டும் என, மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.சுரேஸ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக நேற்று (23) மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், பெருந்தோட்ட மக்களுக்கு எந்தவொரு தெளிவூட்டல்களும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் எனவே, பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் கிருமிநாசினிகள் தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago