R.Maheshwary / 2022 ஜனவரி 09 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில் புதிதாக பொது சுகாதார பரிசோதகர்கள் 37 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரு வருட பயிற்சியை முடித்து கொண்டு 37 பேருக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், கண்டி - கடுகன்னாவையில் அமைந்துள்ள, மத்திய மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
24 minute ago
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
32 minute ago