R.Maheshwary / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
ஹட்டன் பொது நூலகத்தில் வைத்து, ஆசிரியர் ஒருவரின் அலைபேசி சூட்சுமமாக திருடப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் தனது கடமை முடிந்த பின்னர், நூலகத்துக்குச் சென்று பத்திரிகை வாசித்த கொண்டிருந்த போதே ஆசிரியரின் அலைபேசி களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆசிரியரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய,நூலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமெராக்களின் காட்சிகளை அடிப்படையாக வைத்து, ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago