2026 மே 09, சனிக்கிழமை

dd

பொலிஸ் கூண்டை படமெடுத்தவர் கைது

எம். செல்வராஜா   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிலையத்திலுள்ள விளக்கமறியல் கூண்டைப் புகைப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், இளைஞரொருவரை, மொனராகலை பொலிஸார், நேற்று கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞனைப் பார்ப்பதற்காக, பொலிஸ் நிலையத்துக்கு வந்த குறித்த இளைஞன், பொலிஸ் விளக்கமறியல் கூண்டை, தனது அலைபேசியால் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதையடுத்தே, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், அலைபேசியும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .