Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவ நகரில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் உள்ளடங்களாக ஐவரை, பொகவந்தலாவ பொலிஸார், நேற்று (8) இரவு கைதுசெய்துள்ளனர்.
பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 20-30 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இருவரிடமிருந்து கேரளா கஞ்சா பெக்கட்டுகள் 20 கைப்பற்றப்பட்டுள்ளன என்று, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேற்படி ஐவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
4 hours ago
5 hours ago