2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

போதையில் இருந்த சாரதிக்கு விளக்கமறியல்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக நீர்கொழும்புக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி, நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,

நுவரெலியா நீதவான் திருமதி லங்காகனி பிரபுத்திகா முன்னிலையில் திங்கட்கிழமை (04) அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர், சந்தேக நபரான சாரதியை எதிர்வரும் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

போதையில் இருந்த சாரதியின் இருக்கையில் கசிப்பு கேன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .