Sudharshini / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்து விராஜ் அபயசிறி
குற்றவியல் தொடர்பான செய்திகளை அறிக்கையிடுவது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செயலமர்வு ஒன்று செப்டம்பர் 5ஆம் திகதி, மாத்தளை - தொட்டகமுவ ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இலங்கை பத்திரிக்கை சபை மற்றும் மாத்தளை மாவட்ட செயலாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து இச்செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளன.
களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் பிரபல ஊடகவியலாளர் ஆரியனந்த தொம்பகஹவத்த ஆகியோர் கலந்துகொண்டு விளக்கம் அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago