Kogilavani / 2016 மே 01 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், கணேஸன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சதாசிவம் உள்ளிட்ட பலர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளனர்.
நுவரெலியாவில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தின கூட்டத்தில் வைத்தே இவர்கள் உத்தியோகப்பூர்வமாக இணைந்துகொண்டுள்ளனர்.
இவர்களுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் டி.ஐயாத்துரை மற்றும் சங்கத்தின் இளைஞர் பிரிவு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலரும் இணைந்துகொண்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago