2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ம.ம.முவின் பிரதித் தலைவர் லோரன்ஸ் காலமானார்

Editorial   / 2023 மே 30 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அந்தனி லோரன்ஸ் காலமானார். அன்னாரது இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இன்று (30) காலமானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .