2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மகன் இறந்து நான்கு நாள்களில் தாயும் உயிரிழந்தார்

R.Maheshwary   / 2021 நவம்பர் 18 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாரடைப்பு காரணமாக, மகன் இறந்து நான்கு நாள்களில் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் மாத்தளை- பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான கிர்ஷாந்தனும்  அவரது தாயாரான   59 வயதான   பொன்செல்வி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகனது இறப்பையடுத்து, குறித்த தாய் திடீரென நோய்வாய்ப்பட்டு  நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மாத்தளை பிரதேச இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானவர் என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தாய் மற்றும் மகனது இறுதிக்கிரியைகள் இன்று மாத்தளை- வாவன்னாவத்த பொது மையானத்தில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .