2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மகளீர் தினக் கூட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, விசேடக் கூட்டம்,   ஹட்டன்,  டி.கே.டப்ளியூ மண்டபத்தில் நாளைக் காலை 9 மணிக்கு, நடைபெறவுள்ளது.

அரசசார்பற்ற அமைப்பான "மொன்லாட்(MONLAT) மற்றும் சார்ட்" (SART) ஆகிய அமைப்புகள் இணைந்து, இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

கூட்டத்தைத் தொடர்ந்து, கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது. மலையகப் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அவ்வமைப்பின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, பெண்கள் உரிமை, பாதுகாப்பு தொடர்பில், வீதி நாடகமொன்றும் நடத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X