Editorial / 2024 செப்டெம்பர் 06 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
தாயின் முறைப்பாட்டை தொடர்ந்து அவரது கணவன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.
கடந்த 2023 ம் ஆண்டு தொடக்கம் 13 வயது உடைய தனது சொந்த மகளை பல முறை சீரழித்ததாக தனது தாயிடம் கூறியதைத் தொடர்ந்து தாய் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவரது 44 வயது உடைய கணவர் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா -கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு அங்கு மகப்பேற்று வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார் என பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago