Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஜூன் 18 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்கள் சந்திப்பு ஒன்றை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜக்கிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் இன்று நடத்தினார்.
இந்த நிகழ்வு மஸ்கெலியா ஜக்கிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பணிமனையில் இடம் பெற்றது. நிகழ்விற்கு மஸ்கெலியா பிரதேச ஜக்கிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பணிமனை பிரதிநிதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர் நோக்கும் இன்றைய வேதனம் மற்றும் குடியிருப்பு குடிநீர் மற்றும் பிரதான பிரச்சினைகள் கேட்டுக் அறியப்பட்டது.தன்னால் கடந்த சில மாதங்களாக முன் பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 3250/= வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்க பட்டது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
9 hours ago