2025 மே 14, புதன்கிழமை

மக்கள் வங்கியின் மகளிர் தினம்

Freelancer   / 2023 மார்ச் 16 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்எச்.எம்.ஹேவா

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், மக்கள் வங்கியின் ஹட்டன் கிளையின் ஏற்பாட்டில், வங்கிக் கிளைஅலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கள் வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட “வனிதாவசனா” கணக்குகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, மக்கள் வங்கியின் ஹட்டன் கிளைக்கு வருகை தந்திருந்த “வனிதாவசனா” கணக்கு வைத்திருக்கும் மகளிர்க்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X