2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

மட்டுக்கலை மக்கள் ஆர்ப்பாட்டம்

சுஜிதா   / 2020 மே 13 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டுக்கலை தோட்டத்தின், லெம் லியர் பிரிவில், கடந்த இரண்டு தினங்களாக தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுமார் 131 தொழிலாளர்கள், நேற்று (12) பணிக்குச் செல்லாமல், கவனயீர்ப்ப ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டமாக இருந்தாலும் அரசாங்க சலுகைகள் தங்களுக்குக் கிடைக்கப்பெருவதில்லை என்றும் தங்களுக்கு நிவாரணங்களும் முறையாகக் கிடைக்கவில்லை என்றும் கூறியே, இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .