2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மண்சரிவு; 49 பேர் வெளியேற்றம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி பொம்பகல பிரதேசத்தில், பள்ளிவாசலுக்கு அருகில்,  நேற்று(7) மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 12 குடும்பங்களை சேர்ந்த 49 பேர், தமது குடியிருப்புகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன்,  இரத்தினபுரி மாநகர சபைக்கு சொந்தமான வாகனத் தரிப்பிட நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மண்சரிவு காரணமாக,  சில வீடுகள் சேதமடைந்ததுடன்,  பள்ளிவாசலுக்கும் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
மேற்படி மக்களுக்கு உலருணவு பொருட்களை இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் இரத்தினபுரி மாநகர சபை என்பன வழங்கி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .