2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மண்சரிவுக்குள் வாகனங்கள் சிக்கி சேதம்

Editorial   / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பண்டாரவளை தந்திரிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற மண்சரிவினால் கட்டுமான நிறுவனம் ஒன்றின் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது.

அதற்குள் இயந்திரம் மற்றும் லொறி ஒன்றும் சிக்கி சேதமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த கட்டிடத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை வாகனமொன்றும் சிக்கி சேதமடைந்துள்ளது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X