2025 மே 01, வியாழக்கிழமை

மண்மேடு விழுந்ததில் மாணவன் பலி

Editorial   / 2024 நவம்பர் 20 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமஹனுவர வத்துலியத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்லவத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதான டி.எம். செனாரா தில்ஷன் என்ற மாணவனை உயிரிழந்துள்ளார்.

மண்மேடு வீடு புதன்கிழமை (20) அதிகாலை 4.30 மணியளவில் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் வீட்டின் மண்ணுக்கும் சுவர்களுக்கும் இடையில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .