Sudharshini / 2016 ஜூன் 01 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.எம். ரம்ஸீன்
மத்திய மாகாண கல்வித் திணைக்களம், மத்திய மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் பதில் அதிபர்களின் விவரங்களைத் திரட்டி வருகின்றது.
இலங்கை அதிபர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை என்பவற்றில் கீழ் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் விவரங்கள் திரட்டப்படு வருகின்றன. இது தொடர்பான விவரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்விவரங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026