2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மதிலில் மோதி வான் விபத்து

Princiya Dixci   / 2016 மே 05 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், மு.இராமசந்திரன் 

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வான், ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (05) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த வான், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதிப் பகுதியில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .