2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

மிதந்த சடலம் மீட்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கௌசல்யா

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கொத்மலை ஓயாவில்  அடையாளம் தெரியாத மனித சடலம் மிதப்பது புதன்கிழமை (08) கண்டுபிடிக்கப்பட்டதாக லிந்துல பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் லிந்துல கொத்மலை ஓயாவின் மீது கட்டப்பட்ட பாலத்தின் கீழ் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 

கொத்மலைஓயாவில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் ஆற்றில் மிதக்கும் சடலத்தைக் கண்டு லிந்துல பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X