2026 ஜனவரி 21, புதன்கிழமை

மதுபானத்துடன் இருவர் கைது

Kogilavani   / 2021 மே 20 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்                                       

ஹப்புத்தலையிலிருந்து தம்பேதன்ன, புதுக்காடு ஆகிய  தோட்டங்களுக்கு சட்டவிரோத  விற்பனைக்காக் கொண்டுச் செல்லப்பட்ட 50 சாராய போத்தல்களை, ஹப்புத்தளை பொலிஸார் இன்று (20) கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைதசெய்துள்ளனர்.

ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  சாகர தயாரத்ன தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுபான போத்தல்களைக் கொண்டுச் செல்வதற்காகப் பயன்படுத்திய ஓட்டோவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X