R.Maheshwary / 2021 நவம்பர் 05 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
மாத்தளை மாவட்டத்தில் மயில்களும் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் மற்றும் சேனைப் பயிர்கள் மயில்களால் சேதமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கூட்டம் கூட்டமாக வரும் மயில்கள், நேரம் காலம் பாராது விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை முழுமையாக சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று, உரப் பிரச்சினைக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் தமது உற்பத்திகள் விலங்குகளால் சேதமடைவதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், இவைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க முடியாமல் இருப்பதாகவும் இதற்காக அதிக பணத்தை செலவிட நேரிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago