2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மரக்கிளை விழுந்ததில் ஒருவர் மரணம், 17 மாணவர்கள் காயம்

Janu   / 2025 ஜூன் 12 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை ரஜவக மகா வித்தியாலயத்தில் உள்ள கட்டிடமொன்றின் மீது அருகிலிருந்த மரத்தின் கிளை விழுந்ததில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் காயமடைந்து பலாங்கொடை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்துள்ளது.

12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .