R.Maheshwary / 2021 ஜூன் 08 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிந்தகுமார்
கடும் மழையால் இரத்தினபுரி - ரில்லேன தோட்டத்தின் முல்லா கந்த பிரிவில் லயன் குடியிருப்பு மீது இன்று (8) காலை மரமொன்று முறிந்து விழுந்ததில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
குறித்த நான்கு வீடுகளையும் சேர்ந்த 10 பேர் உறவினர்கள் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த வந்த தோட்ட அதிகாரிகள் தொழிலாளர்களின் வீடுகளை மாத்திரம் புனரமைத்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025